சூர்யா வின் அடுத்த படம் S3 அதாவது Singam 3
சிங்கம் படத்தின் வெற்றியினால் அந்த படத்தின் தொடர்கள் தயாரிக்கப்படுகிறது . இப்போது சிங்கம் 3 படப்பிடிப்பு நடைபெறுகிறது . சிங்கம் 3 இல் ஹீரோவாக சூர்யாவும் ஹீரோயின் ஆக சுருதி ஹாசன் ம் நடித்துள்ளார்கள்.
இப்பொது படப்பிடிப்புக்குழு மலேசியாவுக்கு சென்று படத்தின் இறுதி படப்பிடிப்பு வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. எனவே இந்த புதுவருடத்தில் சிங்கம் 3 ரிலீஸ் எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டிப்பாக இது ஒரு போலீஸ் கதை என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை . சூர்யா தன் புகழை தக்க வைத்துக்கொள்ள ஒரு சிறந்த சந்தர்ப்பமாக இந்த படமும் இருக்கும் .

No comments:
Post a Comment