சினிமா செய்திகள்
ஐஸ்வர்யா ராய் மீண்டும் சினிமா பிரவேசம்
ஐஸ்வர்யா ராய் மீண்டும் சினிமா பிரவேசம் எடுத்துள்ளார். தனது நீண்ட கால நடிப்புக்கு இடைவெளி கொடுத்த ஐஸ்வர்யாராய் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க முயற்சி செய்து வருகிறார் . மீண்டும் இந்த வருடம் 28-10-2016 இல் வெளியான ஹிந்தி படத்தில் தன் திறமையை காட்டி உள்ளார் ஐஸ்.....
படத்தின் பெயர் "ஏ தில் ஹை முஷ்கில் " "மனதில் கலவரம்". இதில் ஐஸ்வர்யாராய் மற்றும் அனுஷ்கா உடன் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்கள். படம் நன்றாக ஓடுவதாக வெளி வட்டார கருத்துக்கள் தெரிவிக்கின்றன. உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்களேன் ப்ளீஸ் ....

No comments:
Post a Comment