நடிகர் அஜித்தின் அடுத்த படம் விரைவில் !
நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படமான தல 57 தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. டப்பிங் வேலைகள் மிக ஜரூர். எடிட்டிங் வேலைகள் சிறப்பாக உள்ளதாக படப்பிடிப்புக்குழு தகவல். சிறுத்தை சிவா நிம்மதி பெருமூச்சுடன் இப்போது இருக்கிறார். ஏனென்றால் அஜித் படம் கண்டிப்பாக வெற்றி படமாக மட்டுமே இருக்கும் தனக்கும் பெரிய brake கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன். இந்த டைட்டில் கூட தற்காலிக ஒன்றாக இருக்கக்கூடும் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியா சென்று இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறது படப்பிடிப்புக்குழு.அதன் முடிவில் திரைப்படம் மிக மிக விரைவில் உங்களை நோக்கி வருகிறது ஆவலுடன் எதிர்பாருங்கள்.......

No comments:
Post a Comment