Friday, December 2, 2016

எந்திரன் 2 ஆம் பாகம் கணிப்பு - Entiran 2 Story suggestion

எந்திரன் 2 ஆம் பாகம்

ரஜினி சிறந்த நடிகர் . ஷங்கர் சிறந்த டைரக்டர் இவர்கள் கூட்டணி தயாரிக்கும் மிக மிக  ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஒரு திரைப்படம் எந்திரன் பாகம் 2. இது எப்படி இருக்கும் ஒரு கருத்துக்கணிப்பு . கணிப்பு

 ஒரு படம் எடுக்கப்படுகிறது என்றாலே முதலில் அந்த எண்ணம் டைரக்டர் மனதில் கதையாக உருவெடுக்கும். எனவே ஷங்கர்  இந்த படத்தின் டைரக்டர் என்பதால் இது கண்டிப்பாக கம்ப்யூட்டர் க்ராபிக்ஸின் பங்கு நிறைய இருக்கும். சிறந்த கதையும் இருக்கும் .

கதாநாயகன் ஒரு மக்களுக்கு சேவை செய்யும் ராபின் ஹூட்   ஆக  சித்தரிப்பு இருக்க கூடும்.  பிரமாண்டம் நிச்சயம் இவர்படத்தில் உண்டு . எல்லா படத்திலும் கதாநாயகன் சிறையில் ஒரு முறை அடைக்கப்படுவது வழக்கம் .

அடுத்து நடிகரை சார்ந்தும் ஒரு படம் இருக்கும். இதில் ரஜினி முதன்மை ஹீரோ . எனவே முழுக்க முழுக்க இது முழுவதும்வந்த  ஹீரோயிசம் அடிப்படை சார்ந்தே இருக்கும்.

படத்தின் பெயர் : ஏற்கனவே வெளி வந்த எந்திரனின் பாகம் 2 என்பதால் கண்டிப்பாக ரோபோட் நிச்சயம் இடம்பிடிக்கும் . எந்திரன் 1 இல் கெட்டவனாக காட்டப்பட்ட ரோபோட் இந்த படத்தில் நிச்சயம் நல்லவனாக வாய்ப்புக்கள் உண்டு. எனவே இதில் முழுக்க ரஜினி ஒரு ஹீரோ ரோபோ .

அமீர் கான் ஒரு மிகசிறந்த ஹிந்தி நடிகர் எனவே இவர் மனித ஹீரோவாகவும் ரஜினி எந்திர ஹீரோவாகவும் நடிக்க வாய்ப்புக்கள் நிறைய உண்டு . மூன்று பேரும் செய்யும் கூத்துக்கள் கிராபிக்ஸ் வடிவில் நிச்சயம் திரையுலகில் கலக்கும் என்பதில் எந்தவித ஐய்யப்படும் இல்லை.

நிச்சயம் ரசிகர்களே! உங்கள் மனதில் இப்பொது கதை நிச்சயம் உருவெடுத்து ஓடும் . எதிர் பாருங்கள் சிறப்பான எந்திரன் 2 ஐ ..........








No comments:

Post a Comment

adsensead