மிக மிக கொடுமையான எண்ணம் கொண்ட குரூர இன்டர்நெட் வெளியீட்டாளர்கள் தன் பக்கத்தை பாப்புலர் ஆக்க வேண்டி இல்லாததும் பொல்லாததும் ஆன விடியோவை youtube சேனல் இல் பரப்பி விட்டு பிரபலங்களின் வாழ்க்கையோடு இப்போது விளையாடத் தொடங்கியுள்ளனர். எனவே ஆதாரமில்லாத அந்த சேனல் களை கண்டிப்பாக இப்போதே புறக்கணிக்க தொடங்குங்கள். அவர்கள் புத்திசாலித்தனமாக நினைக்கும் ஒரு தகவல் பலபேருக்கு சந்தோசமாக இருக்கும் அதே வேலையில் பிரபலங்களான ஒரு மனிதருக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. ஏன் சில நேரங்களில் மன நெருக்கடிக்கு ஆளாகி தற்கொலை வரை கொண்டு சென்று விட வாய்ப்புண்டு .
எனவே இன்டர்நெட் வாசகர்களே அது போன்ற youtube சேனல் களை அறவே தவிர்த்து உங்கள் பொன்னான நேரத்தையும் வீணாக்காமல் சில நல்ல சேனல் களை மட்டுமே பாருங்க......
நன்றி உங்கள் தமிழ் சினிமா நியூஸ் டெய்லி
எனவே இன்டர்நெட் வாசகர்களே அது போன்ற youtube சேனல் களை அறவே தவிர்த்து உங்கள் பொன்னான நேரத்தையும் வீணாக்காமல் சில நல்ல சேனல் களை மட்டுமே பாருங்க......
நன்றி உங்கள் தமிழ் சினிமா நியூஸ் டெய்லி
No comments:
Post a Comment