கஜோல் மீண்டும் தமிழுக்கு வருகிறார் .
பழைய நடிகை கஜோல் மின்சாரக்கனவு படத்தின் மூலமாக தமிழுக்கு வந்தார் . தற்போது 19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனுசு நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். படத்த்தின் பெயர் வேலையில்லா பட்டதாரி 2.
சௌந்தர்யா (ரஜினிகாந்தின் மகள் ) இயக்கும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் பழைய கண்ணழகி கஜோல். ( அம்மாவாகவோ பாட்டியாகவோ அது சௌந்தர்யாவுக்கு தான் வெளிச்சம் )
எதிர் பாருங்கள் கஜோலை ........

No comments:
Post a Comment