சிம்பு நடிக்கும் அ அ அ (அன்பானவன் அடங்காதவன் அசரதவன் ) புது வரவாக ரசிகர்களை நோக்கி வரவிருக்கிறது . இதில் சிம்பு ஜோடியாக ஷ்ரேயா நடித்துள்ளார் . சில பிரச்சனைகள் இருந்தாலும் இந்த திரைப்படம் கண்டிப்பாக ஜனவரி 1 தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது .
சிம்பு படம் வந்தாலே அதன் கூடவே சில வதந்திகளும் கண்டிப்பாக வரும் வதந்தி கணைகளை ஏற்க ரசிகர்கள் நீங்கள் ரெடியாகவே இருப்பீர்கள் என்று உறுதியாக நம்பியே சில வதந்திகள் படக்குழுவினரால் பரப்பப்படுகிறது.ஒரு சினிமாவின் வெற்றிக்கு அதன் வதந்திகளும் காரணம் என்று அவர்களுக்கும் தெரியாதா என்ன?
வதந்திகளை அசை போட்டுக்கொண்டே புதுவரவு அ அ அ வை எதிர்பாருங்கள்.

No comments:
Post a Comment