சூப்பர் ஸ்டார் என்று ரஜினி காந்த் பட்டம் பெற்றதும் அந்த பட்டத்துக்கே பெருமை ஏற்பட்டு தற்போது அனைவரும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று அந்த பட்டம் காலா காலமாக கொடுக்க பட்டு வருவது போல் கேட்க ஆரம்பித்துவிட்டனர். சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிக்கு கொடுக்கப்பட்ட ஒரு பட்டமே ஒழிய அது மகுடம் அல்ல என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரிய வாய்ப்புண்டு.
சரி ! ரஜினிக்கு அடுத்த முதலிடம் யாருக்கு என்ற போட்டியில் நடிகர்கள் போட்டியிடுகிறார்களோ இல்லையோ ரசிகர்கள். நான் அந்த நடிகரின் ரசிகன் என்று பச்சை குத்தி கொள்வதில் இருக்கின்றனர் .
போட்டியில் அஜித் ரசிகர் மன்றத்தினர் ஒரு பக்கமும். அடுத்து விஜய் ரசிகர் மன்றத்தினர் ஒரு பக்கமும். சத்தமே இல்லாமல் திறமை காட்டும் சூர்யா ரசிகர்கள் ஒரு புறமும். தொடர்ந்து facebook யிலும். whatsapp யிலும் இன்னும் சொல்லப்போனால் youtube யிலும் கூட அடித்து கொள்கிறார்கள்.
சரி நடுநிலையான சினிமா ரசிகர்கள் இவர்கள் அடிக்கும் லூட்டிகளையும் நெட் சண்டைகளையும் மனதுக்குள்ளேயே சிரித்து ரசிக்கிறார்கள்.
நாமலும் ரசிப்போம் இவர்களின் நெட் கலாட்டாக்களை.