Tuesday, December 6, 2016

Chennai 600028 - 2 மீண்டும் சென்னை 600028

மீண்டும் சென்னை 600028 

தற்போது பரபரப்பாகி வருகிறது சென்னை 600028 இரண்டாம் பாகம்.  டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதலில் வெளிவந்த சென்னை 600028 ன் தொடராக இப்போது ஆரம்பமாகியுள்ளது சென்னை 60028 ன் இரண்டாம் பாகம் டைரக்டர் வெங்கட் பிரபுவின் மனதில். முதல் பாகத்தில் நடித்த அதே கலைஞர்களின் கூட்டணியுடன் கைகோர்த்து திரும்பவும் சிக்ஸர் அடிக்க வெங்கட் முயற்சி செய்து வருகிறார் . பிரேம்ஜி, ஜெய், சிவா, அர்விந்த் ஆகாஷ், நிதின் சத்யா குழுவினர் தற்போது மைதானத்தை சீர்படுத்தி விளையாட காத்திருக்கிறார்கள். 

காதலர்களாகஇருந்த  சிவா கணவனாகவும்  விஜி மனைவியாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

சென்ற படத்தில் பெற்றது போல இந்த படத்திலும் கோப்பையை வெல்வார்கள் என்று நம்பிக்கையுடன் சென்னை பாய்ஸ் ..........






No comments:

Post a Comment

adsensead